யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு 45% வருவாய் வழங்குகிறது.பிரபல யூடியூப் (YouTube) நிறுவனம், ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்குபவர்களுக்கு அதன் விளம்பர வருவாயில் 45% சதவீதத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.