ஒட்டு மொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஜெகனின் அறிவிப்பு!வரலாற்றில் இது தான் முதல் முறை
ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர் ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி