ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார்!ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனரான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்