கட்டுக்கடங்காத கவர்ச்சி...ஹிந்தி படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் வாங்கிய பிரமாண்ட சம்பளம்?யுத்ரா எனும் ஹிந்தி திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக நடிகை மாளவிகா மோகனன் சம்பளமாக 4 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.