2 மாதங்களுக்கு பின் உகாண் நகரில் பஸ் போக்குவரத்து தொடங்கியது!உகான் நகரை தலைமை இடமாகக் கொண்ட ஹூபே மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கிறார்கள். உகானில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். கடந்த மூன்று