'படமாகிறது யுவராஜ் சிங்கின் வாழ்க்கை'! "அனிமல்" பட தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு!சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கப் போவதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.