கர்ப்பமாக உள்ளாரா சாயிஷா.? அவரே கூறிய விளக்கம்.!நடிகை சாயிஷா தான் கர்ப்பமாக இல்லை என்றும், யுவரத்னா படத்தின் படப்பிடிப்புக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.