2013 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் குடிபோதையில் என்னை கொலை செய்ய பார்த்தார் – யுவேந்திர சாஹல்!கிரிக்கெட் வீரர் ஒருவர் குடிபோதையில் தன்னை கொலை செய்ய பார்த்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் கூறியுள்ளார்.