Tag: Z+ Security

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், இதில், குண்டு துளைக்காத வாகனங்களும் அடங்கும். அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது […]

#ADMK 3 Min Read
Edappadi Palaniswami - Z +

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு ‘z’ பிரிவு பாதுகாப்பு!

Z Security: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு. நாடு முழுவதும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் […]

central govt 4 Min Read
rajeev kumar

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு Z+ பாதுகாப்பு ..!

இன்று காலை கொல்லம் மாவட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒரு விழாவிற்கு சென்று கொண்டிருந்தபோது அப்பொழுது மாணவர் அமைப்பினர்  கருப்பு கொடியை காட்டி Go back என்ற முழக்கங்களை ஆளுநருக்கு எதிராக முழங்கினர். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது, உடனே காரை விட்டு இறங்கிய அவர் போராட்டம் நடத்திவர்களிடம் நேருக்கு நேராக சென்று  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உடனே அருகில் இருந்த டீ கடையில் நற்காலியை எடுத்துக்கொண்டு சாலையோரமாக அமர்ந்தார். அப்போது கேரள கவர்னர் ஆரிப் […]

Arif Mohammad Khan 5 Min Read
Arif Mohammad Khan