சிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலைசிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர் கொன்ற பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது..!ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில்இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்