பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபலம்.!மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் குழந்தை நட்சத்திரமான சாரா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.