'ஆல் ஏரியாலயும் கில்லி டா'..! தளபதியின் மிரட்டல் சாதனை..கோட் சம்பவம் லோடிங்...!சென்னை : விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் போதும் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்கும். அவருடைய படங்கள் வசூல் ரீதியாக, பல சாதனைகளை ஏற்கனவே படைத்தது