பிஃபா உலகக்கோப்பை: ரூ.799 கட்டணம், ஆனா மேட்ச் கிடைக்கல... ZEE5-ஐக் கழுவி ஊற்றும் கால்பந்து ரசிகர்கள்!39 நாட்கள் மட்டுமே நடைபெறவிருக்கும் தொடருக்கு, 3 மாத கால சந்தா என்ற பெயரில் ரூ.799 வசூலிப்பது அநியாயம் என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.