போரில் நீங்கள் தனியாக இல்லை, அமெரிக்கா துணை இருக்கிறது – ஜோ பைடன்நீங்கள் ஒருபோதும் தனித்து விடப்பட மாட்டீர்கள் என்று ஜெலென்ஸ்கியிடம் ஜோ பைடன் கூறியுள்ளார்.