உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வு – அதிபர் அறிவிப்பு!உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2.52 லட்சம் உயர்த்தி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவிப்பு.