சீனா: தொழிற்சாலையில் தீ விபத்து! 6 பேர் பலிசீனாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.