பாரா ஓலிம்பிக்கில் கைகள் இல்லாமல் 4 தங்கத்தை தட்டி சென்ற சீன வீரர்..!பாரா ஓலிம்பிக்கில் சீன வீரர் ஜெங் தாவோ கைகள் இல்லாமல் நீச்சல் போட்டியில் 4 தங்கத்தை வென்றுள்ளார்.