மின்சாரம் திருடிய சமாஜ்வாதி எம்பி! ரூ.1.91 கோடி அபராதம் விதித்த அதிகாரிகள்!மின்சார திருட்டு தொடர்பாக சம்பலில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாவுர் ரஹ்மானுக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.