#T20 WC 2022: மேக்ஸ் ஓ டௌட் அரைசதத்துடன், ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நெதர்லாந்து அணி.!டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
#T20 WC 2022: நெதர்லாந்து அணிக்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே.!டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே அணி 117ரன்கள் குவித்துள்ளது.