#U19WC2024 : நமீபியாவை வென்று அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்தது ஜிம்பாப்வே அணி..!தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் U19 கிரிக்கெட் உலகக்கோப்பையின் 20 வது போட்டியானது இன்று நடைப்பெற்றது. அதில், ஜிம்பாப்வே அணியும் , நமீபியா அணியும் மோதியது.