கொரோனவை தடுக்க இஸ்ரேல் நாட்டு பிரதமரின் அதிரடி முடிவு!கொரோனாவை தடுக்க நாட்டு மக்கள் அனைவரின் உடலில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.