மயங்கி கிடந்த பறவையை காப்பாற்றி "காப்பர்ஸ்மித்" என்ற பெயரை வைத்த தல தோனி குடும்பம்.!இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது தோட்டத்தில் மயங்கி கிடந்த பறவையை காப்பாற்றியுள்ளார்.