இன்றைய (25.02.2022) நாளின் ராசி பலன்கள்..!மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து