Zomato நிறுவனத்தின் பெயர் 'Eternal' என மாற்றம்! காரணம் என்ன.?Zomato, Blinkit மற்றும் Hyperpure போன்ற அதன் வணிகங்களை 'Eternal Limited' என்ற பெயரில் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.