10 நிமிட உணவு டெலிவரி – சொமேட்டோவிடம் விளக்கம் கேட்க முடிவு!10 நிமிட உணவு டெலிவரி குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போக்குவரத்துக்கு போலீசார் முடிவு.