8 மாதத்தில் 89,000 கோடி காலி... சோமட்டோ முதலீட்டர்களுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்....கடந்த 8 மாதத்தில் சோமட்டோ நிறுவனத்தின் மதிப்பு 89 ஆயிரம் கோடி குறைந்து 36,848 கோடியாக உள்ளது.