கட்சியின் அடுத்த கட்ட நகர்வு – ம.நீ.ம. நிர்வாகிகளுடன் இன்று மாலை உரையாற்றும் கமல்ஹாசன்!மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று மாலை ஜூம் செயலி வாயிலாக உரையாற்றுகிறார்.