முப்படை தலைமை தளபதி அனில் சவுகானுக்கு Z+ பாதுகாப்பு!பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகானுக்கு 'Z' வகை ஆயுதப் பாதுகாப்பை வழங்கிய டெல்லி அரசு.