#BREAKING : கொரோனா சிகிச்சைக்கு "virafin" மருந்திற்கு ஒப்புதல் ..!கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் (virafin) விராஃபின் மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.