அரசியல்

#BREAKING : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள்..! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்  எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (07.08.2023) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் […]

7 Min Read
Tamilnadu CM MK Stalin - DMK Meeting

என் மனதில் உருவானதே நான் முதல்வன் திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, ‘நான் முதல்வன்’ திட்ட சாதனை அரங்கை பார்வையிட்டார். மேலும், சென்னையில் கலைஞர் 100 என்ற இணையதள பக்கத்தையும் முதல்ல மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன. நான் முதல்வன் திட்டத்தில் ஓராண்டாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு […]

4 Min Read
MK STALIN

#BREAKING : புழல் சிறைக்கு விரைந்தது அமலாக்கத்துறை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் […]

3 Min Read
Senthil balaji - ED

200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த கர்நாடகா முதல்வர்..!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து கடந்த மே மாதம் 20-ஆம் தேதி  சித்தராமையா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் நேற்று கிரக ஜோதி என்ற 200 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தர் ராமையா அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் […]

3 Min Read
Siddaramaiah

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்.! மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல்காந்தி.!

இன்று தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் அமைதி பேரணி நடத்தி மரியாதை செலுத்தினார். அதே பல தமிழகத்தில் பலவாறு இடங்களில் திமுக  தலைவர்கள், தொண்டர்கள் கலைஞர் நினைவு தினத்திற்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். அதே போல, டெல்லியில் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் […]

2 Min Read
Congress MP Rahul Gandhi paid tribute to Kalaignar Karunanidhi Photo

மணிப்பூர் விவகாரம்.! கார்கே, சோனியா காந்தி உடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை.!

உச்சநீதிமன்ற உத்தரவினை அடுத்து, ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. இதனை தொடர்ந்து மக்களவைக்கு இன்று ராகுல்காந்தி வருகை புரிந்தார். மக்களவை விவாதத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியால் அவையை விட்டு வெளியேறினார். அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகாராஜுன கார்கே, சோனியா, காந்தி, கே.சி.வேணுகோபால் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் ஆகியோர் உடன் ராகுல்காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் […]

3 Min Read
Congress MP Rahulgandhi in parliment

மாநிலங்களவையில் வீடியோ பதிவு..? காங்கிரஸ் எம்பியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகர்.!

கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி ரஜனி பாட்டீல், மாநிலங்களவை விதிகளை மீறி செயல்பட்டதாகவும், அங்கு நடப்பவைகளை வீடியோ எடுக்க முயற்சி செய்ததாகவும் அவர் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து ரஜனி பாட்டிலை மாநிலங்களவையில் இருந்து அவைத்தலைவர் ஐன்தீப் தன்கர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ரஜனி பாட்டில் , இனி மாநிலங்கவை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு செயல்படுவேன் என மாநிலங்களவையில் கடிதம் கொடுத்துள்ளார். இந்த கடிதத்தை […]

3 Min Read
Rajani Patil, Congress MP

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் நுழைந்தார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி.!

அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது . இதனை தொடர்ந்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனையால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராகுல்காந்தியின் எம்பி பதவி திரும்பவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு கேரள மாநிலம் வயநாடு எம்பி பதவி திரும்பவும் வழங்கப்பட்டதால், அவர் இன்று நாடாளுமன்றம் வந்தடைந்தார். தற்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டதொடர் […]

3 Min Read
Rahul gandhi, Congress MP

மணிப்பூரில் இன்னும் மக்கள் பதுங்கி வாழ்கிறார்கள்… இயல்பு நிலை திரும்பவில்லை.! திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி.!

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை 11வது நாள் வரையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தில் மற்ற அலுவல் விவகாரங்களை தவிர்த்து மணிப்பூர் கலவரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். விரிவான விவாதத்திற்கு இரு அவைகளிலும் சபாநாயகர் அனுமதி தராததால் தொடர் அமளி ஏற்பட்டு 11 நாட்களாக […]

4 Min Read
DMK MP Trichy Siva

மணிப்பூர் விவகாரம்..! மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைப்பு..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி  தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த 11 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரதமர் அவையில் விளக்கம் அளிக்கவில்லை. இதனைக் கண்டித்து மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்துள்ளனர். இந்த தீர்மானம் […]

3 Min Read
Loksabha Adjourn12

செந்தில் பாலாஜி கைது செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அமலாக்கத்துறையினர் காவலில் எடுக்க உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என சென்னை […]

3 Min Read
SenthilBalaji SC 6m

அணைய விடாதீர், நெருப்பை அரிப்பதில்லை கரையான்..! கலைஞர் நினைவு தினத்தையோட்டி வைரமுத்து ட்வீட்..!

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, முதல்வர் தலைமையில், கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில், அமைதி பேரணி நடைபெற்றது. இந்த நிலையில், கலைஞரின் நினைவு தினத்தையொட்டி, கவிஞர் வைரமுத்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில […]

3 Min Read
vairamuthu

மணிப்பூர் வன்முறை.. பாஜகவுக்கான ஆதரவை திரும்ப பெறுகிறோம்.! குக்கி மக்கள் கூட்டணி அறிவிப்பு.!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம், அம்மாநில உயர்நீதிமன்றமானது, மைத்தேயி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து பழங்குடியினர் குக்கி இனத்தை சேர்த்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடங்கிய இரு பிரிவினர்கள் வன்முறையானது மணிப்பூர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பைரன் சிங் பொறுப்பில் இருக்கிறார். 60 சட்டமன்ற தொகுதிகள் […]

5 Min Read
Manipur CM N Biren Singh

கலைஞர் நினைவு தினம் – முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி..! கலைஞர் நினைவிடத்தில் மரியாதை..!

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin open new building

ராகுல்காந்தியை கண்டு பாஜக பயப்படுகிறதா.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து  ராகுல்காந்தியை வயநாடு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு ராகுல்காந்தியின் 2 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவு […]

4 Min Read
Rahulgandhi, Former Congress Leader - Tamilnadu Chief minister MK Stalin

இன்று நாடாளுமன்றம் செல்வாரா ராகுல்காந்தி.? மக்களவை செயலகம் முக்கிய ஆலோசனை.!

மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 2 மற்றும் அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்க முடியாது என்பது விதிமுறை என்பதால், ராகுல்காந்தியை வயநாடு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து, ராகுல்காந்தி, தனக்கு […]

4 Min Read
Rahul gandhi , Former Congress Leader.

ராகுல்காந்தி எம்.பி பதவி தகுதிநீக்கம் வாபஸ் – எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை..!

உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை […]

3 Min Read
Rahulgandhi, Former Congress MP

கலைஞர் நினைவு தினம்.. ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..

இன்று (ஆகஸ்ட் 7) முன்னாள் தமிழக முதல்வரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி மறைந்த தினம். கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை முதலே பலரும் வருகை புரிந்து வருகின்றனர். இன்று திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சியினர் சென்னை மெரினாவில் உள்ள […]

3 Min Read
Kalaignar Karunanidhi

புதுச்சேரி ஜிப்மரில் கதிரியக்க இயந்திரத்தை திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர்…!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 4 நாட்கள் பயணமாக கடந்த 5 தேதி தமிழகம் வந்தடைந்தார். அன்று நீலகிரி தெப்பகாடு யானைகள் முகாமிற்கு சென்ற அவர், அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து, தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மாதிரி கிராமத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டுள்ளார். அதன் பின், ஆக.6 ஆம் தேதி (நேற்று) சென்னை பல்கலைக்கழத்தில் […]

4 Min Read
President Droupadi murmu

சென்னை மக்கள் கவனத்திற்கு…நாளை மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதல் திமுக சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் தொடங்குகிறது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள மவுன ஊர்வலத்தை ஒட்டி, மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், போக்குவரத்து […]

3 Min Read