தர்பார் மொத்த பாடல்களும் இந்த தேதியில் இந்த இடத்தில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா,நிவேதா தாமஸ், யோகிபாபு என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங், டப்பிங் பணிகள் நிறைவுபெற்றன. இப்பட ரிலீஸ் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வெளியாக உள்ளது.
அனிருத் இசையில் சும்மா கிலி எனும் பாடல் மட்டும் ரிலீசாகி இருந்தது. தற்போது இப்படத்தின் மொத்த அப்டேட்டும், வரும் 7 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரமாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025