மக்களின் மனம் கவர்ந்த மகேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய எலக்ட்ரிக் காரை… சிறப்பு தகவல்கள் உங்களுக்காக…

Published by
Kaliraj
  • மாசில்லா இந்தியாவிற்காக வர இருக்கிறது புதிய எலக்ட்ரிக் கார்.
  • அறிமுகப்படுத்தியது மகேந்திரா நிறுவனம்.

வாகன கண்காட்சி  2020ல் சந்தைக்கு  வந்துள்ள புதிய மஹிந்திரா XUV 300 எலக்ட்ரிக் கார் இந்தாண்டு 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு இரண்டு விதமான வடிவில் வரவுள்ளது. ஏற்கனவே, சமீபத்தில் விற்பனைக்கு வந்த நெக்ஸான் இவி, ZS EV காருக்கும் இது கடும் சவாலினை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

Image result for mahindra xuv300"

இந்த  எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி 300 காரில்  350V மற்றும் கூடுதலான மிசாரத்தை வழங்கும் 380V என இரண்டு விதமான வடிவில் கிடைக்க உள்ளது.  இதில், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் பெற உள்ள எலெக்ட்ரிக் இஎக்ஸ்யூவி அதிகபட்சமாக 300 கிமீ முதல் 400 கிமீ வரையிலான தொலைவினை பெறும் வகையில் இதன் பேட்டரி திறன் அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான பேட்டரி செல்களை எல்ஜி கெம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆக விளங்கும். கொரியவின் பேட்டரி உற்பத்தியாளரான எல்ஜி இந்தியா சந்தையின் பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட  எடை குறைவான லித்தியம் அயன் பேட்டரியை மஹிந்திரா நிறுவனத்துக்கு என பிரத்தியேகமாக  தயாரித்து வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Kaliraj

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

12 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago