நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காணாமல் போயுள்ளனர்.
நேபாளத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருபுறம் கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்படும் சூழ்நிலையில் கன மழை வெள்ளத்தால் வீடுகளை சூழ்ந்து நீர் ஓடுகிறது. நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் முடங்கியுள்ள நேபாளத்தில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை பெய்து வந்ததால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும் 22 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…