மறுசீரமைப்பால் 50 சதவிதம் இருந்த தலித் மக்கள் 20 சதவீதமாக குறிந்துவிட்டனர் பா.ரஞ்சித் பகிர் தகவல்..!!

அட்டகத்தி, மெட்ராஸ் எனும் படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் சென்னை சிந்தாரிப்பேட்டையில் கூவம் ஆறு புனரமைப்பு பணிகள் என்று கூறப்பட்டு பொதுமக்கள் அகற்ற வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பா.ரஞ்சித் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அதன் பின்னர், “அவர் நான் கேட்ட கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கவில்லை.மறுசீரமைப்பு என்ற பெயரில் 50 சதவிதம் இருந்த தலித் மக்கள் 20 சதவீதமாக குறிந்துவிட்டனர்.” என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025