நடிகர் சூர்யாவிற்கு கமலின் நாயகன் மற்றும் அபூர்வ சகோதரர்கள் ,விக்ரமின் சேது ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகவும் பிடித்த தமிழ் படங்கள் என்று கூறியுள்ளார்.
நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.மேலும் கௌதம் மேனன் இயக்கும் நவரசா என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒவ்வொரு நடிகரும் ஒருவருக்கு ரசிகராக இருப்பார்கள்.அவர்களுக்கென்று பிடித்த படங்களும் இருக்கும்.அந்த வகையில் நடிகர் சூர்யாவிற்கு பிடித்த 3 படங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் மற்றும் அபூர்வ சகோதரர்கள் ,விக்ரம் நடிப்பில் வெளியான சேது ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகவும் பிடித்த தமிழ் படங்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…