நடிகை கீர்த்தி சுரேஷிற்குள் இப்படி ஒரு திறமையா .? வைரலாகும் வீடியோ.!

கீர்த்தி சுரேஷ் ராங் டே படத்திலுள்ள பாடல் ஒன்றை இசையமைப்பாளருடன் இணைந்து பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
அவ்வாறு கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ராங் டே .நதின் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். அதற்கான பாடல்களுக்கான பணியில் இருந்த போது கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளருடன் இணைந்து ராங் டே படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை பாடியுள்ளார் . அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு திறமையா? இவ்வளவு அழகா பாடுறாங்களே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#RangDe
Another video of Keerthi jamming at Devi’s studio .@dirvenky_atluri @ThisIsDSP @actor_nithiin @SitharaEnts @KeerthyOfficial pic.twitter.com/5lRwLDOWqn— pcsreeramISC (@pcsreeram) February 4, 2021