அடடே என்ன இப்படி மாறிட்டாங்க.!13 கிலோ எடையை குறைத்து செம லுக்கில் மாறிய ‘பிக்பாஸ் ‘ ஐஸ்வர்யா தத்தா.!

பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா படம் ஒன்றிற்காக 13 கிலோ எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா .அதனை தொடர்ந்து உலகநாயகனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது ஆரியுடன் அலேகா ,பப்ஜி,கன்னித்தீவு,கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா,கூடவன்,மிளிர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நடிக்கும் ‘ஷ்ஷ்’ படத்திற்காக 13 கிலோ எடையை 2 மாதங்களில் குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.படத்திற்காக எடையை குறைத்த ஐஸ்வர்யா தத்தாவிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025