அட 3 மருமகன்களும் இயக்குனர்கள்.!மகள், மருமகன்களுடன் இயக்குனர் அகத்தியன்.! அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே!

இயக்குனர் அகத்தியன் மகள்கள் மற்றும் மருமகன்களுடன் இணைந்துள்ள அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தல அஜித்தின் காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன்.இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் .அதில் ஒருவர் குக் வித் கோமாளியில் போட்டியாளராக உள்ள கனி என்பதும் ,அவர் தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திருவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றொருவர் நடிகை விஜயலட்சுமி என்பதும் ,அவர் சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் பல படங்களில் நடித்து ‘பண்டிகை’ படத்தை இயக்கிய ஃபெரோஸ் என்பவரைத் திருமணம் செய்தார்.
அதன் பின் அவரது மூன்றாவது மகளான நரஞ்சனியும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதே பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமியை காதலித்ததை அடுத்து நேற்று முன்தினம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது . அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அகத்தியனின் மூன்று மகள்கள் மற்றும் இயக்குனர்களான மூன்று மருமகன்கள் இணைந்துள்ள திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.இந்த அழகிய குடும்பத்தினரின் குடும்ப புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025