ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்த பெண்ணுக்கு, ஆப்பிள் ஜூஸ் வீடு தேடி வந்துள்ளது.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி உள்ளதால் அதிகமான பொருட்களை மக்கள் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் சம்மந்தமான பொருட்களை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது. இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதால், பலன்கள் இருந்தாலும், சில ஏமாற்றங்களும் காணப்படுகிறது.
அந்த வகையில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இப்பெண் ஐபோன்களை ஆர்டர் செய்த நிலையில், இவருக்கு வந்ததோ ஆப்பிள் ஜூஸ். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, டெலிவரி நிறுவனம் இதற்கு பொறுப்பேற்று கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இப்பெண் இந்த இந்த போனுக்காக ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…