“அம்மியில அரைக்கவிடுறேன்” ஒரு வார்த்தையில் சண்டை களமாக மாறிய பிக் பாஸ் வீடு.!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 வது புரோமோவில் அடுத்த வாரம் எல்லோரையும் அம்மியில அரைக்கவிடுறேன் என்று Balajiகூறியதாக அர்ச்சனா குற்றஞ்சாட்ட பாலாஜியும் ஆம் சொன்னேன் இதுல என்ன இருக்கு என்று பதிலளித்துள்ளார்.
அதற்கு, ரியோ மரியாதை முக்கியம் என்றும், வேல் முருகன் கேமரா பார்த்து கொண்டு இருப்பதாகவும், நிஷா இதற்கு என்ன அர்த்தம் என்று வீடே சண்டை களமாக மாறியுள்ளது. இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு குதூகலத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ…