அருண் விஜயின் புதிய படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகையின் தங்கை!

Published by
மணிகண்டன்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் வெளியாக உள்ளன. அதில் முக்கியமாக, பாக்ஸர், மாஃபியா, சினம், அக்னி சிறகுகள் போன்ற படங்களும் ,அடுத்து தடம் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம், குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிசியான நடிகராக அருண் விஜய் மாறிவிட்டார்.

இதில் அக்னி சிறகுகள் படத்தை மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். இதில் இன்னொரு நடிகராக விஜய் ஆண்டனி நடிக்கிறார். அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தாஜ்மஹால் படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகை ரியா சென் தங்கை  ரெய்மா சென், ஸ்மிதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

55 minutes ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

1 hour ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

2 hours ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

3 hours ago

“போரை தொடங்கிட்டீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

3 hours ago