பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் கூட்டணி அசுரன் படம் மூலமாக இணைந்துள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், கருணாஸ் மகன் கென் கருணாஸ், ராட்சசன் அம்மு ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளன. இப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான தியேட்டர் வெளியீட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள வித்யா தியேட்டரில் தற்போது அசுரன் படத்திற்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முதலாக ஆன்லைனில் அசுரன் படத்திற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளதை தனுஷ் ரசிகர்ள் கொண்டாட வைத்துள்ளது. ரசிகர்கள் வேக வேகமாக டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…