பிகில் இயக்குனர் அட்லீயின் அடுத்த அதிரடி அறிவிப்பு.!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் அட்லீ. இவர் பிகில் படத்தின் வெற்றியை அடுத்து யாரை இயக்க போகிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது தயாரிப்பு நிறுவனமான ஏ பார் ஆப்பிள் ( A for Apple ) எனும் நிறுவனம் மூலம், பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்க உள்ளாராம். இதன் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவர் அடுத்து யாரை இயக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் போது, தற்போது யாருடைய படத்தை தயாரிக்க போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Happy to present from our production @aforapple_offcl https://t.co/1x9k0t1NPe
— atlee (@Atlee_dir) April 11, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025