பவானி மிரட்டல் …. மீண்டும் இணையும் மக்கள் செல்வன் & லோகேஷ் கனகராஜ்..?

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் படத்திற்கு முன்பு விஜய் சேதுபதியை வைத்து படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்பட்டது .ஆனால் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் முன்பு வேறொரு படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தேர்தல் காரணமாக தள்ளி போகவுள்ள விக்ரம் படத்தின் முன்பு விஜய் சேதுபதியை வைத்து லோகேஷ் கனகராஜ் படமொன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் மிரட்டலான வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது .எனவே மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025