பிக் பாஸில் அடுத்ததாக வெளியேற்றப்பட்ட நபர் இவரா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் சண்டை சச்சரவு, போட்டி, என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. திடீர் கஸ்தூரி வருகை, சரவணன் வெளியேற்றம், மதுமிதா திடீரென வெளியேறியது என பரபரப்பாகநகர்ந்து வருகிறது.
இன்று பிக் பாஸ் போட்டியில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அதன் படி தற்போது பிக் பாஸ் போட்டியில் இருந்து அபிராமி வெங்கடாச்சலம் வெளியேற்றப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025