BIGG BOSS 5 : அக்ஷரா விஷம்…, இசைவாணி தொட்டால் சிணுங்கி….!

பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட அவார்ட் விழா குறித்த வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே அவார்டு கொடுக்கும் விழா நடைபெறுகிறது.
இதில் விஷ பாட்டில் எனும் அவார்டு அக்ஷராவுக்கும், தொட்டால் சினிங்கி எனும் அவார்டு இசைவாணிக்கும், சிம்பிளி வேஸ்ட் எனும் அவார்டு நிரூப்பிற்கும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அவார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025