பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற, திரடீரென ஒருவரை பிக் பாஸ் வெளியில் தூக்கி ஏறிய, ஒருவரை திடீரென உள்ளே புகுத்த என பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
எப்போதும் சனி ஞாயிறுகளில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். ஞாயிற்று கிழமை தான் வெளியேறப்போவது யார் என அறிவிப்பார். ஆனால், சனி கிழமையான இன்று வெளியான ப்ரோமோவில் மதுமிதா கமலுடன் அரங்கத்தில் இருப்பதுபோல ப்ரோமோ வெளியானது அவர் அதில் கையில் கட்டு போட்டுள்ளார்.
இதில் போட்டியாளர் சேரன் கூறுகையில் மது செய்தது தவறான செயல் அப்படி செய்து இருக்க கூடாது. தப்பான விஷயம் என கூற்றியுள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…