அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் ! 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்த நாட்டு அதிபரை குறிவைத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் , 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக இருந்து வருபவர் அஸ்ராப் கனி .இன்று பர்வானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றா அதிபர் அஸ்ராப் கனி.ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் , 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தாக்குதல் அதிபரை குறிவைத்து நடைபெற்றுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025