நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் தளத்தில் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை நேரில் சென்று சம்மன் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதால், மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் விஜய்யிடம் விசாரித்த நிலையில், அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
இந்நிலையில், விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் வருமான வரி சோதனை சுமார் 20 இடங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திடீரென நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சம்மன் அளித்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…