தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என பெயரெடுத்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தளபதி விஜயின் தந்தை ஆவார். இவர் இயக்கத்தில் 70வது திரைப்படமாகவும், இயக்கத்தில் கடைசி படமாகவும் வெளியாக உள்ள திரைப்படம் கேப்மாரி.
இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக அதுல்யா ரவி, வைபவி ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தில். இளைஞர்களை கவரும் வண்ணம் அடல்ட் காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இப்படம் முதலில் டிசம்பரில் 6இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படம் விநியோகிஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க டிசம்பர் 13இல் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…